Wednesday, 12 December 2012

சிந்திக்க மறுக்காதே


நீ சந்திக்க துடிக்கும் 
வேளைகளில் 
என்னை சந்திக்க நேராவிடில்...

சிந்திக்க மறுக்காதே 
சிரித்திடுவேன் உன் சிந்தையில் 
வாழும் சந்தோசத்தில்...

1 comment: