Monday, 10 December 2012

எதிர்பார்ப்பு


சொல்லவந்த 
வார்த்தைகள் எல்லாம் 
கடிதங்களாகின...

உந்தன் நிமிடங்கள் 
இந்த பக்கங்களுக்காக 
ஒதுக்கப்படும் 
நாளினை எதிர்பார்த்து ...

5 comments: