Monday, 10 December 2012

முரண்பாடு


உன்னை சந்திக்கின்ற வேளைகளில்
கண்ணீரும் புன்னகைக்கிறது...!

உன்னை பிரிகின்ற தருணங்களில் 
புன்னகையும் கண்ணீர் சிந்துகிறது..!

8 comments: