பாடல்கள் தந்தாய் இறைவா!
உன் பாதங்கள் போற்றிப் பணிகின்றேன் இறைவா!
காண்பதெல்லாம் உன் படைப்பே இறைவா!
நான் காணத் துடிப்பதும் உனையன்றோ இறைவா!
உன்னை தஞ்சம் என்று வந்தேன் இறைவா!
நீ எந்தன் சொந்தம் என்று நின்றதென்ன இறைவா!
நாட்டிய அரசனும் நீயே இறைவா!
நீ ஆட அரங்கமைத்தேன் என் மனதில் இறைவா!
சிந்தையில் வைத்துன்னை துதித்தேன் இறைவா!
சித்தமெல்லாம் சிவமயமாய் ஆனதென்ன இறைவா!
உன் பாதங்கள் போற்றிப் பணிகின்றேன் இறைவா!
காண்பதெல்லாம் உன் படைப்பே இறைவா!
நான் காணத் துடிப்பதும் உனையன்றோ இறைவா!
உன்னை தஞ்சம் என்று வந்தேன் இறைவா!
நீ எந்தன் சொந்தம் என்று நின்றதென்ன இறைவா!
நாட்டிய அரசனும் நீயே இறைவா!
நீ ஆட அரங்கமைத்தேன் என் மனதில் இறைவா!
சிந்தையில் வைத்துன்னை துதித்தேன் இறைவா!
சித்தமெல்லாம் சிவமயமாய் ஆனதென்ன இறைவா!
No comments:
Post a Comment